ஒரு பொருளாதார அமைப்பில் P1 மற்றும் P2 என்ற இரு தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றின் தேவை மற்றும் அளிப்பு நிலவரம் (ரூபாய் கோடிகளில்) கீழ்வரும் அட்டவணையில் கொடுக்கப்பக்கப்பட்டுள்ளது.
உற்பத்தியாளர் பிரிவு |
உபயோகிப்போர் பிரிவு |
இறுதித் தேவை |
மொத்த உற்பத்தி |
|
P1 |
P2 |
|
|
P1 |
10 |
25 |
15 |
50 |
P2 |
20 |
30 |
10 |
60 |
P1 ன் இறுதித் தேவையானது 35க்கும் P2 ன் இறுதித் தேவை 42 க்கும் மாறும்போது உற்பத்திகளைக் கணக்கிடுக.